Loading…

வானமழை நீ எனக்கு / Vaanamalai Nee Enakku

வானமழை நீ எனக்கு / Vaanamalai Nee Enakku
Author: ஜெய்சக்தி / Jeysakthi

Price: ₹80

Pages: 208

ISBN: ----

இந்த நூலில் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் சித்தரங்கள்; உயிரியக்கமாய்க் கவிதைகளில் ஊடாடும் குறியீடுகள். கவிதை தன் வளமான கூறுகளோடு ஒரு வசந்தகாலத்தை இந்தத் தொகுதியில் உற்பத்தி செய்திருக்கிறது

Goodreads reviews for வானமழை நீ எனக்கு / Vaanamalai Nee Enakku
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads