Price: ₹230
Pages: 365
ISBN: 9788184024951
மதுரை..தமிழ் வளர்த்த மதுரை ...மனோகர் தேவதாஸையும் அவரது நண்பர்கள், குறிப்பாக ஓவியர் ஜெயராஜையும் வளர்த்தது..இந்த நண்பர்கள், மதுரையின் சேதுபதி உயர்நிலைப் பள்ளி, அமெரிக்கன் கல்லுரி, மீனாட்சி அம்மன் கோயில், யானை மலை, பச்சை வயல்வெளியில் கிணறுகள், ஸ்பென்ஸர்ஸ், மதுரை ஜங்ஷன், மதுரை தமிழ் மக்கள், சௌராஷ்ட்டிர மக்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள் என மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். மதுரையைப் பற்றி ஒரு மிகச் சிறந்த பதிவு ஆவணம் இந்நூலாகும். ஆனால் எளிமையான தமிழ் நகைச்சுவையுடன் கூடிய தன் வரலாறாக வெளிவருகிறது.