Price: ₹65
Pages: 94
ISBN: ----
இந்தப் புத்தகத்தை நீங்கள் சும்மா 'டைம் பாஸ்' விளையாட்டாக ஜாலியாகவும் படிக்கலாம். உங்கள் வாழ்க்கையையே மாற்றிபோடப்போகும் வழிகாட்டியாகவும் பார்க்கலாம். கிப்ரானின் நூல்களில் இருந்து மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்து, எளிய தமிழில் ரசனையான நடையில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்..என்.சொக்கன்