Loading…

மேகத்தைத் துரத்தியவன் / Megathai Thurathiyavan

மேகத்தைத் துரத்தியவன் / Megathai Thurathiyavan
Author: சுஜாதா / Sujatha

Price: ₹60

Pages: 104

ISBN: 9788184932744

'மாலைமதி' இதழில் 1979-ல் வெளியான நாவல். ஒன்றுவிட்ட சித்தப்பாவின் வீட்டில் கொத்தடிமை வாழ்க்கையை எதிர்கொள்கிற வேலை கிடைக்காத பரிதாப இளைஞன் ஒருவன், வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்கும் செயலுக்குத் தூண்டப்படுவதுதான் கதை. திட்டம், செயல், வடிவம் என்று ஒவ்வொரு கட்டமாக பயணிக்கும் வங்கிக் கொள்ளையின் இறுதிக் கட்டத்தில் வஸந்தும் தலை நுழைக்கும் சுவாரசியமான நாவல் இது.

Goodreads reviews for மேகத்தைத் துரத்தியவன் / Megathai Thurathiyavan