Loading…

ஒரே ஒரு துரோகம் / Ore Oru Throgam

ஒரே ஒரு துரோகம் / Ore Oru Throgam
Author: சுஜாதா / Sujatha

Price: ₹70

Pages: 200

ISBN: ----

ஒரே ஒரு துரோகம் 1983-ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது.

Goodreads reviews for ஒரே ஒரு துரோகம் / Ore Oru Throgam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads