Loading…

கையில் பிடித்த மின்னல் / Kaiyil Piditha Minnal

கையில் பிடித்த மின்னல் / Kaiyil Piditha Minnal
Author: இந்திரா சௌந்தர்ராஜன் / Indira Soundarrajan

Price: ₹150

Pages: 440

ISBN: ----

'கையில் பிடித்த மின்னல்' தலைப்பிலேயே ஓர் ஆர்வத்தை தூண்டும் நாவலாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். கதை களமாக தென்காசியை தெரிவு செய்ததோடு கவிநயத்துடன் அங்கங்கே குற்றால மலையின் எழில் மிகு தோற்றத்தையும், நெல்லை வட்டாரத் தமிழின் இனிமையையும் கதை மாந்தர்களின் வாயிலாகவும் கூறியிருப்பது இவருக்கே உரிய சிறப்பு.

Goodreads reviews for கையில் பிடித்த மின்னல் / Kaiyil Piditha Minnal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads