Price: ₹150
Pages: 152
ISBN: 9789350551646
எல்லோரும் வேலைக்குப் போய்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில் வியாபாரம் துவங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்கள் எவ்வளவோ பேர். பெரிய படிப்பு, பெரிய முதலீடு ஆகிய இரண்டுமே இல்லாமல் ஜெயித்தவர்களுக்கும் நம் நாட்டில் குறைவில்லை என்பதை அள்ள அள்ள பணம் சோமா.வள்ளியப்பன் எடுத்துரைத்துள்ளார்.