Loading…

தமிழ் தாத்தா / Tamil Thatha

தமிழ் தாத்தா / Tamil Thatha
Author: கி.வா.ஜகந்நாதன் / KI.VAA.Jeganthnadhan

Price: ₹50

Pages: 78

ISBN: 9798172016349

இளமையில் நீண்ட காலம் உ.வே.சா. அவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி.வா.ஜகந்நாதன். பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர். இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப் பெறும் ஆசிரியர். அவரது சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பண்பையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார்.

Goodreads reviews for தமிழ் தாத்தா / Tamil Thatha