Loading…

ரேடியம் கண்ட மேரி க்யூரி / Radium Kanda Meri Curie

ரேடியம் கண்ட மேரி க்யூரி / Radium Kanda Meri Curie
Author: க.சாந்தகுமாரி / K.Santhakumari

Price: ₹50

Pages: 96

ISBN: ----

மேரி தன் வாழ்வில் பெரும் புகழ் பெறுவார் என்று கனவிலும் கூட எண்ணிப்பார்க்கவில்லை. குறிப்பிட்ட ஒரு வயதை அடைந்ததும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டவராய் திகழ்ந்து இடைவிடாத உழைப்பால் உலகம் போற்றும் ஒரு விஞ்ஞானியாகவும்¸ சிறந்த ஒரு பேராசிரியையாகவும் திகழ்ந்ததோடு ரேடியத்தையும் கண்டுபிடித்து பெரும்புகழ் பெற்றார். இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற அவருடைய மகளும் நோபல் பரிசைப் பெற்றுச் சிறந்தார்.

Goodreads reviews for ரேடியம் கண்ட மேரி க்யூரி / Radium Kanda Meri Curie
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads