Loading…

பாரதி / Bharathi

பாரதி / Bharathi
Author: கி. பார்த்திபராஜா / K.PARTHIBA RAJA

Price: ₹80

Pages: 110

ISBN: ----

பாரதி இன்றும் நம் கவனத்தை ஈர்க்கின்றார். நமக்குள் பல வாத- விவாதங்களை தோற்றுவிக்கிறார். பாரதி பற்றி நமக்குத் தேவையான நியாயமான மதிப்பீட்டை இன்னும் நாம் பெற்றுக்கொள்ளவில்லை. அவ்வகையான மதிப்பீட்டைப் பெறுவதற்குச் சென்னை மாகாணத்தில் 1905-ம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் அல்லது புதுக் கட்சியின் தோற்றம், இயங்குதளம், தாக்கீடுகள், வீழ்ச்சிக்கான காரணிகள் பற்றிய விரிவான ஆய்வுகள் தேவையாகின்றது. இம்மாதிரியான ஆய்வுகளை இந்நூலில் கி. பார்த்திபராஜா கூறுகிறார்.

Goodreads reviews for பாரதி / Bharathi
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads