Price: ₹120
Pages: 320
ISBN: ----
வழக்கமாய் அதிகாலை ஐந்து மணிக்கே சாம்பவி கண் விழிப்பவள் என்பதால் தன்னிச்சையாய் இன்றும் விழித்து கொண்டாள். திறந்திருந்த சன்னல் வழியே சுதந்திரமாய் காற்று, தோட்டத்தில் பூத்திருந்த செண்பகம், இருவாட்சி, பவள மல்லிப் பூக்களின் நறுமணத்தைக் கலவையாய் சுமந்து கொண்டு வந்து சில்லென்று முகத்தில் மோதியது. ஆழ மூச்செடுத்து சுகந்த மனதை ரசித்த சாம்பவி கலைந்த முடியை கோதிக் கொண்டையிட்டுக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்....