Price: ₹50
Pages: 128
ISBN: ----
கவிஞரின் இரண்டாம் கவிதை நூல் இது. மரபின் அனுபவங்களைச் சுமந்த புதுக்கவிதையின் புறப்பாடு. இந்த நூல் தான் கவிஞரை திரையுலகுக்கு ஆற்றுப்படுத்தியது; அறிமுகப்படுத்தியது; இது படைக்கப்பட்டக் காலத்தில் கவிஞரின் வயது கால் நூற்றாண்டு.......