Loading…

ஆபிரகாம் லிங்கன் / Abraham Lincoln

ஆபிரகாம் லிங்கன் / Abraham Lincoln
Author: இர.செங்கல்வராயன் / E.SENGALVARAAYAN

Price: ₹120

Pages: 178

ISBN: 9788188048014

உலக வரலாற்றில் இடம்பெற்ற பல தலைவர்கள் மிக எளிய குடும்பத்தில் பிறந்து தங்களின் அறிவாற்றலாலும், மக்கள் தொண்டாலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர்.அந்த வரிசையில் அமெரிக்காவின் பதினாறாவது குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் ஆவார். ஆப்ரகாம் லிங்கன் வரலாற்றில் அருமையான பெயர்-வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களுக்கு அது ஒரு உந்து சக்தி! அடிமைத்தளையை அறுத்தெறியும் திசையில் அவர் ஒரு ஆவேசம்-கறுப்பு வைரம். எளியநடை. எடுத்தால் படித்து முடிக்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் ஆற்றொழுக்கு இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

Goodreads reviews for ஆபிரகாம் லிங்கன் / Abraham Lincoln