Price: ₹65
Pages: 102
ISBN: 9788183682473
'முறையாக கற்றுத் தேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர்களிடம், நோய்க்குத் தகுந்தச் சிகிச்சையைச் செய்துகொண்டால், நிச்சயம் பலன் கிடைக்கும். இது உறுதி. மாற்று மருத்துவ முறைகளில் அக்குபங்சர் மிகச் சிறந்தது' என்று சொல்லும் முத்துக்குமார், தொடக்கத்தில் ஓர் அலோபதி மருத்துவர். அக்குபங்சர் மருத்துவத்தின் 'தனித்தன்மையை' உணர்ந்து, பிறகு அதைக் கற்றுத் தேர்ந்து, இன்று தமிழகத்தில் மருத்துவர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். இதுவரை 2.5 லட்சம் பேருக்கு அக்குபங்சர் மருத்துவச் சிகிச்சை அளித்திருக்கிறார்.