Price: ₹45
Pages: 90
ISBN: ----
தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கவலை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் உண்டு. இந்தக் கவலையை போக்கும் வகையில் கற்பது தொடர்பான பல உத்திகளை இந்நூலாசிரியர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவர் கூறும் வகையில் அவரது அனுபவ அறிவும் பளிச்சிடுகிறது. ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் நூல் இது.