Price: ₹80
Pages: 124
ISBN: ----
சமயப் பொறைமிக்க இந்து சமயப் பற்றாளர்களான மதுரை நாயக்க மன்னர்கள் விஜய நகர பேரரசர்களின் பிரதிநிதிகளாக தமிழகத்தின் தென் பகுதியை ஆண்டு, வரலாற்றின் உன்னதப் பக்கங்களை உருவாக்கத் துணை நின்றவர்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது. அவ்வாறு மெய்யானதொரு வரலாற்றின் ஒளிரும் பக்கங்களை நூல் வடிவில் வெளிக்கொணர ஆத்ம சக்தியோடு சம்மதித்து அழகுறத் தயாரித்துள்ள புத்தகம் ஆகும்.