Price: ₹80
Pages: 192
ISBN: ----
மூலிகை, மலர், ஏலம், பத்திரி, கிராம்பு வைத்தியம் என்னும் இந்நூல் எல்லா நோய்களுக்கும் தீர்வு வழங்கும் சிறந்த கையேடு. எளிதில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு, மருந்து தயாரித்து நோய் நீங்கி, புத்துணர்வோடு திகழ இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி.