Price: ₹140
Pages: 232
ISBN: ----
பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட¸ விதிமார்க்கத்தைப் பல காண்டங்களாக உரைப்பது 'நாடி' எனப்படும். இதில் 'ஜீவநாடி' என்பது மிக அபூர்வமானதாகும். இதில் ஓலையில் வரும் வாசகங்கள்¸ சிவன்-பார்வதியிடம் பேசுவதாகவும்¸ ஸ்ரீஅகஸ்தியர்¸ ஸ்ரீகாகபுஜண்டர் போன்ற மகரிஷிகள் தம் சீடர்களுடன் உரையாடுவது போலவும் அமைந்திருக்கும். அந்த உரையாடல்கள் காலத்திற்கு ஏற்றபடி உடனுக்குடன் மாறும் தன்மை கொண்டவை. இந்த நுட்பத்தை விஞ்ஞானத்தால் விளக்க முடியாது. இப்படிப்பட்ட ஜீவநாடியைப் படிப்பவர்கள்¸ பரிபூர்ண தெய்வ அனுக்கிரகம் கொண்டிருந்தால் மட்டுமே ஓலைச்சுவடிகளைப் படிக்கமுடியும்.