Loading…

சதுரங்களில் பயணம் / Sadhurangalil payanam

சதுரங்களில் பயணம் / Sadhurangalil payanam
Author: பேரா.பொ.முத்துக்கு

Price: ₹120

Pages: 272

ISBN: ----

கஸ்தூரி என்கிற எட்டு வயதுப் பெண்ணின் வாழ்க்கை சதுரங்கப் பலகையின் கருப்பு வெள்ளைக் கட்டங்களினூடாகப் பயணித்த பயணம். சதுரங்கக் கட்டங்களினூடாக மதுரையிலிருந்து மாநிலம் தாண்டி தேசங்களின் எல்லை கடந்து வெற்றிகளின் சிகரத்தை அடைந்த இளம் சதுரங்க வீராங்கனையின் வாழ்க்கை பயணம் இது.

Goodreads reviews for சதுரங்களில் பயணம் / Sadhurangalil payanam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads