Price: ₹10
Pages: 65
ISBN: ----
கர்ணன் மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார். அவர் எல்லா சூழ்நிலைகளிலும் தனது வாக்கைக் காப்பாற்றினார். அவரது வீரம் மற்றும் கொடைக் குணத்துக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். அவருடைய உயர் குணங்களை பேசும் இந்நூலை படித்து மகிழுங்கள்.