Price: ₹30
Pages: 120
ISBN: ----
'தபால் தலைகள்'கடிதப் போக்குவரத்திக்காக உருவாக்கப்பட்டவைதான்! என்றாலும், தபால் தலைகளின் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது! வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அது இருக்கிறது.உலகின் முக்கிய சம்பவங்களும்,நிகழ்வுகளும் தலைகளில் பதிவு செய்ய படுகின்றன.இந்த பழக்கம் ,சிறுவர் முதல் முதியவர் வரை,பணக்காரர் முதல் ஏழை வரை, எந்த பாகுபாடும் இல்லாமல் வளர்ந்து வருகிறது.