Loading…

சுவாமிசித்பவானந்தரின் வானொலி உரை / swami sithbavanantharin vanoli urai

சுவாமிசித்பவானந்தரின் வானொலி உரை / swami sithbavanantharin vanoli urai
Author: சித்பவானந்தர்

Price: ₹15

Pages: 80

ISBN: 8180851958

யோகம் பூர்த்தியாகும் பொழுது அது ஞானமாகிறது.அதற்குமேல் மனிதன் அடையவேண்டிய பேறு ஒன்றுமில்லை. உடலுக்கு முதன்மை கொடுத்த மனிதன் அதை அடிக்கடி மறந்துவிடுகிறான். நிழல் போன்று உடல் அவனை சார்ந்திருக்கிறது. பிறகு அவனை உடல் அழிவதால் ஞானிக்கு ஒரு நஷ்டமும் இல்லை.பிறவி பெருங்கடலை அவன் நீந்தியவன் ஆகிறான்.முக்தி அல்லது பேரின்ப வீடு அவனுக்கு சொந்தமாகி விடுகிறது. கடலிலே நதியானது ஒடுங்குவது போன்று ஞானி பரம்பொருளில் ஒடுங்குகிறான்.

Goodreads reviews for சுவாமிசித்பவானந்தரின் வானொலி உரை / swami sithbavanantharin vanoli urai