Loading…

பிள்ளையார்பட்டி தல வரலாறு / Pillayarpatti thala varaalaru

பிள்ளையார்பட்டி தல வரலாறு / Pillayarpatti thala varaalaru
Author: சா.கணேசன் / S.Ganesan

Price: ₹50

Pages: 84

ISBN: ----

பிள்ளையார்பட்டி ஒரு குடைவரைக் கோவில். ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. மிகவும் பழமையான இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் தல வரலாற்றை பற்றி இந்நூல் விளக்குகிறது.

Goodreads reviews for பிள்ளையார்பட்டி தல வரலாறு / Pillayarpatti thala varaalaru
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads