Loading…

இன்றைய காந்தி / Indraya gandhi

இன்றைய காந்தி / Indraya gandhi
Author: ஜெயமோகன் / Jeyamohan

Price: ₹350

Pages: 495

ISBN: 9788187641469

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில்,பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்சியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில் என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது. காந்தியின் வாழ்க்கையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படை சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம்.

Goodreads reviews for இன்றைய காந்தி / Indraya gandhi