Price: ₹50
Pages: 144
ISBN: 9788184761382
உள்ளத்தில் ஊற்றெடுப்பது கவிதை உணர்ச்சிபூர்வமான உள்ளத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் அது.காலம் காலமாக எத்தனையோ உணர்ச்சிக் கவிதைகளையும் பாடல்களையும் நாம் கேட்டு வந்திருக்கிறோம்.அவற்றில் சில பாடல்கள் மட்டுமே நம் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.ஆண்டாள்,மாணிக்கவாசகர்,வள்ளலார் பக்திபாடல்கள் காலத்தால் அளிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்கு காரணம் பக்திக் சுவையின் உருக்கமே,உருக்கமான எந்த பாடலும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன.அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர்,பாபநாசம் சிவன்.