Price: ₹350
Pages: 538
ISBN: 9788123418636
நம் நாட்டின் வட எல்லை முதல் தென்குமரி வரை புகழ்பெற்று விளங்கும் குடைவரை கோயில்கள், குகைக்கோயில்கள்,மலை கோயில்கள்,செங்கோட்டுமான கற்கோயில்கள்,அவற்றின் திரைப்படம்,குறுக்கு வெட்டு தோற்றம்,எழுந்தருளியுள்ள கடவுள்களின் பெருமைகள்,சிற்ப சிறப்புக்கள்,கோயில் நிர்மாணித்த அரசர்கள்,அவர்களின் இறை தொண்டுகள் ஆகியவை முழுமையாக ஆய்வுகள் செய்யப்பட்டு, செய்திகள் முறையாக தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூல் வரலாற்று மாணவர்களுக்கும்,ஆராய்ச்சி மாணவர்களுக்கும்,கலை ஆர்வலர்களுக்கும் சிறப்பாக செய்யப்படும்.