Price: ₹150
Pages: 240
ISBN: 9788183452090
மகாத்மா காந்தி கடைபிடித்த மதத்திற்கு, சமயத்திற்குப் பெயர் அன்பு. "என்னுடைய சமயத்திற்கு பூகோள எல்லையெல்லாம் இல்லை.என் சமயத்திலே நம்பிக்கை இருக்குமானால், என் அன்பு இந்தியாவையும் கடந்து அப்பால் செல்லும் என்று பறைசாற்றுகிறார். மஹாத்மா காந்தியை கொல்வதற்கு நாது ராம் கோட்சே தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து எப்படியெல்லாம் முயற்சிகளை மேற்கொண்டான் என்பதை விவரமாகவும் இது வரையில் வெளிவராத தகவல்களை, வழக்கு விசாரணைகளையும் முழுமையாக கூறுவதே இந்நூல்.