Loading…

இந்திய வரலாறு 3000-1757 / INDIA VARALAARU 3000-1757

இந்திய வரலாறு 3000-1757 / INDIA VARALAARU 3000-1757
Author: Dr.K.Venkateshan / டாக்டர்.கே.வெங்கடேசன்

Price: ₹360

Pages: 768

ISBN: ----

உலக மக்கள் அனைவராலும் விரும்பி படிக்கச் கூடிய வரலாறுகளில் இந்திய வரலாறும் ஒன்று. இத்தகைய பெருமைக்குரிய இந்திய வரலாற்றை நமது மாணவர்களும் நன்கு படித்துணர வேண்டும். என்ற நோக்கில், மிக எளிமையாகவும் விரிவாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பழங்காலம் மற்றும் மத்திய கால இந்திய வரலாற்றை விவரிக்கின்ற இந்நூல்,படிப்போர் மனதில் இந்தியாவை பற்றிய உயர்வான எண்ணத்தை தோற்றுவிக்கும்.

Goodreads reviews for இந்திய வரலாறு 3000-1757 / INDIA VARALAARU 3000-1757
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads