Price: ₹20
Pages: 48
ISBN: ----
படிக்க ஜெயிக்க! என்னும் இந்நூல் சுகி.சிவம் அவர்களால் மாணவர்கள் தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெறும் வழிகள் என்னும் அறிமுகத்துடன் எழுதப்பட்ட நூலாகும். ஏன் படிக்க வேண்டும்? படிக்க என்ன வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? படிக்கும் திறனை எப்படி வளர்க்கலாம்? தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய வழிகள்... போன்ற பல அருமையான யோசனைகளை வழங்கும் இந்நூல் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.