Price: ₹45
Pages: 112
ISBN: ----
இளைஞனே…இளமைப் பருவம் தான் குறிப்பிடத் தக்க பருவம். எதனையும் செய்யத் துடிக்கும் பருவம். துணிச்சல் மிக்க பருவம். சாதனைகள் பல செய்யத் துடிக்கும் பருவம். கனவுகள் பல காணத் துடிக்கும் பருவம். வெயிலின் அருமை நிழலிலே தெரியும். அதுபோல இளமையின் அருமை முதுமையில் தெரியும். செய்ய வேண்டிய எந்தச் செயலையும் இளமையிலே செய்து முடித்தல் வேண்டும். இளைஞர்களிடம் இருக்க வேண்டியவை அமைதியாக இரு…அடிமையாக இராதே. பணிவாக இரு…பதுங்கி விடாதே. நம்பிக்கை என்பது நூறாவது படி என்றால், துணிச்சல் என்பதுதான் தொண்ணூற்று ஒன்பதாவது படி. வெற்றி என்பது நூறாவது படி என்றால் முயற்சி என்பது தான் முதற்படி. உன் முயற்சி வளர்க! வெல்க! என இளைஞர்களுக்கென குறிப்புக்கள் அடங்கியுள்ள புத்தகம்.