Price: ₹40
Pages: 96
ISBN: ----
இந்தியாவின் தேசியக் கவிஞர் பாரதியருக்குப் பின் இன்னொரு தேசியக் கவிஞராக நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்கள் அறியப்பட்டார். கலை, இலக்கியம், அரசியல் என மூன்று துறைகளிலும் கோலோச்சிய வெ.இராமலிங்கம்பிள்ளை தேசபக்தராகவும், மிகச்சிறந்த காந்தியச் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். நாம் தமிழன் என்பதில் நாமக்கல் கவிஞனுக்கு ஒரு பெருமிதம் உண்டு. "தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்னும் பாடலை எழுதியவரும் நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை அவர்கள் தான்.