Price: ₹35
Pages: 70
ISBN: 9788190798044
மிகப் பெரிய பொருளாதார வசதியோ புகழ்பெற்ற மனிதர்களின் பின்புலமோ இல்லாதவர், மிகச் சாதாரணமான குடும்பத்தில் தோன்றிய ஐன்ஸ்டீன் எப்படி இந்த அளவுக்கு உயர முடிந்தது? என்றால் அதற்குக் காரணம் நம்பிக்கை, முயற்சி, தளராத உழைப்பு, இம்மூன்றுமே. இதை தாரக மந்திரமாகக் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்ற மனிதர்களாக உலா வரலாம் என்பது ஐன்ஸ்டீன் வரலாறு. இக்கால நம்பிக்கை தளிர்களுக்கு இந்நூல் ஒரு உற்சாக டானிக் என்றால் அது மிகையில்லை.