Price: ₹45
Pages: 111
ISBN: ----
முன்னொரு காலத்தில் பனங்காடு என்றொரு வளமையான ஊர் இருந்தது. பெயருக்குத் தகுந்தாற் போன்று பனைமரங்கள் எங்கும் நிறைந்திருந்தன. மேலும் காடுகளும், கழனிகளும் செழிப்பாகவே இருந்தன. அந்தக் கிராமத்தில் மாணிக்கம் என்ற வைர வியாபாரி பெரும் செல்வந்தனாக இருந்தான். அவனுக்கு சந்தியா என்ற மனைவியும், வசுந்தரா என்ற மகளும் இருந்தனர். மகிழ்ச்சியோடு வாழ இறைவன் போதிய அளவு வசதியைக் கொடுத்திருந்த போதிலும், ஒரு குறையையும் கொடுத்திருந்தான்.......