Price: ₹50
Pages: 157
ISBN: ----
பிள்ளைகளுக்கு நல்ல எண்ணங்கள் உள்ளத்திலே வளர வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் எதிர்காலம் ஏற்றம் பெரும். நாடும் நற்றமிழர் வீடும் அவர்களைப் போற்றிப் புகழ்பாடும். அத்தகைய எண்ணங்களை உள்ளத்திலே எழுவதற்கு உறுதுணையாக அமைவதுதான் நல்ல பயனுள்ள நூல்! "பாரதம் போற்றும் பொன்மணிக் கதைகள்" என்னும் இந்நூல் அருமையான கதைகளால் தொகுக்கப்பட்ட ஒரு மணி ஆரம் ஆகும்.