Price: ₹50
Pages: 128
ISBN: ----
இந்நூலில் பூனை இளவரசன், ஆமை இளவரசன், அதிசய மாங்கனி ஆகிய மூன்று கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கதைகள் அனைத்தும் மதனகாமராசன் கதைகள் நூலில் உள்ளன. சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த இந்தக் கதைகளில் எண்ணற்ற மாய மந்திர நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிக்கும் சிறுவர் சிறுமியர்கள் கற்பனை உலகில் சிறகடித்துப் பறப்பார்கள். மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவார்கள். 'சிறுவர்களுக்கு பூனை இளவரசனும் ஆமை இளவரசனும்' என்ற இந்நூல் 'சிறுவர் கதைக் களஞ்சிய வரிசை'யில் முப்பத்தாறாவது நூல் ஆகும்,