Loading…

அடிமனத்தின் சுவடுகள் / Adimanathin Suvadugal

அடிமனத்தின் சுவடுகள் /  Adimanathin Suvadugal
Author: தமிழருவி மணியன் / TAMILARUVI MANIYAN

Price: ₹75

Pages: 190

ISBN: ----

இந்த சமுதாய வீதியில் கைவீசி நடக்கும் ஒவ்வொரு மனிதனின் அடிமனதில் சில சுவடுகள் அழியாத அஜந்தா ஓவியங்களாய் ஆழமாக பதிந்து கிடக்கின்றன. அந்த சுவடுகள் அனைத்தும் ஒரே தன்மையானவை அல்ல. அவற்றுள் சில நினைக்க இனிக்கும்; சில நினைக்க வலிக்கும். மனிதனிடம் சொல்ல முடியாத...சொல்லக் கூடாதவற்றை இறைவனிடமாவது இறக்கி வைப்பதற்கு இதயம் விழைகிறது. இந்தப் புத்தகத்திலுள்ள பன்னிரண்டு சுவடுகளும் வாசகர்களை ஏதாவது ஒரு வீதத்தில் பாதிக்கும்.

Goodreads reviews for அடிமனத்தின் சுவடுகள் / Adimanathin Suvadugal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads