Loading…

சித்திர பெரிய புராணம் / Chithira Periya Puranam

சித்திர பெரிய புராணம் / Chithira Periya Puranam
Author: டாக்டர் நா.மகாலிங்கம் / Dr.Naa. Mahalingam

Price: ₹600

Pages: 342

ISBN: 9788178236735

சேக்கிழார் பெருமான் செய்தருளிய பெரியபுராணம் இன்றும் நிலைத்து நின்று சிவத்தொண்டர்களின் பெருமையை பேசுகிறது. இந்த தமிழ்க்காவியம் செய்யுள் வடிவத்தில் உள்ளது; படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் காப்பியம் எளிய உரைநடை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

Goodreads reviews for சித்திர பெரிய புராணம் / Chithira Periya Puranam