Price: ₹400
Pages: 578
ISBN: -
எல்லா உயிர்களின் நலனை நாடும் நல்வாழ்வு வாழ்ந்த பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளும் ஓதி உணர்வதற்கு உரிய நூல்களே. அத்தகையச் சான்றோர் பலரை ஈன்ற பெருமை உடைய நம் நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து, நாம் உய்ய நல்வழி காட்டிய மகான் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஆவார். அவரது விரிவான வாழ்க்கை வரலாறு மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றுள் இது முதல் பாகம் ஆகும்.