Loading…

மலாலா ஆயுத எழுத்து / Malala Ayudha Ezhuthu

மலாலா ஆயுத எழுத்து / Malala Ayudha Ezhuthu
Author: Ranjani Narayanan

Price: ₹100

Pages: 103

ISBN: 9789384149000

மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும்.

Goodreads reviews for மலாலா ஆயுத எழுத்து / Malala Ayudha Ezhuthu