Price: ₹220
Pages: 326
ISBN: ----
இக்கையேடு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி மற்றும் இளங்களைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்காக பிரத்தியோகமாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்வி உளவியல் என்ற பாடப் பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு சிறந்த முறையில் பதிலளிக்க புதிய தேர்வு நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.