Price: ₹320
Pages: 416
ISBN: ----
அன்று இரவு வானத்தின் உச்சிக்குத் தங்கத் தகடாய் முழு நிலவு வர, குளிர்க்காற்று உடம்பைச் சிலிர்க்க வைத்தது. வீசிவீசி நாலாபுறத்திலும் பஞ்சவன்மாதேவியின் உடம்பைத் தாக்கியது. குதிரை மீது அமர்ந்த படி மேலே போர்வையை இழுத்துப் போர்த்தி வெகு நிதானமாய் தஞ்சையைச் சுற்றி உள்ள வயல்வெளிகளில் வேடிக்கை பார்த்தவாறு மனம் போன போக்கில் பஞ்சவன்மாதேவி போய்க்கொண்டிருந்தாள். பேசிக்கொண்டே அரசர் உறங்கிவிட அவருக்கு............