Price: ₹415
Pages: 536
ISBN: ----
ஒரு இனத்தின் பண்பாட்டு வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக, வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான சனாதன தர்மத்தின் ஒரு அலைவீச்சாக, தமிழ் பேசும் எம்குடிமக்கள் எத்தனை அற்புதமான விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற விதமாக எழுதப்பட்டுள்ள நாவல். விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் வாழ்வினுடைய அடிப்படைத் தாகங்கள் அகன்று விடவில்லை. மனிதர்கள் இப்போதும், எப்போதும் ஒரே விதமாகத்தான் வாழ்கிறார்கள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.