Loading…

அக்னிச் சிறகுகள் / AGNI SIRAGUGAL

அக்னிச் சிறகுகள் / AGNI SIRAGUGAL
Author: டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் / Dr.A.P.J.ABDULKALAM

Price: ₹175

Pages: 372

ISBN: 9788184022308

இந்தியாவின் பெருமை அப்துல்கலாம் அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், உயர்படிப்பு, விமானம் தான் கனவு என்று இருந்து விதி வசத்தால் மாறி விஞ்ஞானி ஆனது மற்றும் அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக தனது சக ஊழியர் அருண்திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.

Goodreads reviews for அக்னிச் சிறகுகள் / AGNI SIRAGUGAL