Loading…

நமது வேண்டுதல் நிறைவேற / NAMATHU VENDUTHAL NIRAIVERA

நமது வேண்டுதல் நிறைவேற / NAMATHU VENDUTHAL NIRAIVERA
Author: பா.சின்மயானந்தம் / P.CHINMAYANAND HAM

Price: ₹60

Pages: 124

ISBN: ----

சமுதாயச் சிக்கல்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றைத் தீர்க்கவும், எளிமையான முறையில் ஆன்மிகக் கதைகளோடு இந்தப் புத்தகம் படைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படித்தும், பரிசளித்தும், பின்பற்றியும், வறுமையும், அக்கிரமங்களும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க தங்களால் இயன்ற பங்களிப்பைச் செலுத்துமாறு இந்நூலாசிரியர் வாசகர்களை கேட்டுக்கொள்கிறார்.

Goodreads reviews for நமது வேண்டுதல் நிறைவேற / NAMATHU VENDUTHAL NIRAIVERA
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads