Loading…

மனிதனொருவன் சிந்திக்கையில் / Manithanoruvan Sindhikkayil

மனிதனொருவன் சிந்திக்கையில் / Manithanoruvan Sindhikkayil
Author: மரு.கு.கண்ணன் / M.K.Kannan

Price: ₹40

Pages: 38

ISBN: ----

ஒரு மனிதன் தன் மனதில் என்ன எண்ணுகின்றானோ அதுவாகவே அவன் இருக்கின்றான் என்னும் மணிமொழி மனிதனை மட்டும் குறிக்கவில்லை; முழுமையாக அவனுடைய ஒவ்வொரு நிலையையும் சூழலையும் தேடி விளக்குகின்றது. உண்மையிலேயே ஒரு மனிதன் என்ன எண்ணுகின்றானோ அதுவாகவே உள்ளான். அவன் நடத்தை அவன் ஒட்டு மொத்த சிந்தனைகளின் வடிவமாக உள்ளது.

Goodreads reviews for மனிதனொருவன் சிந்திக்கையில் / Manithanoruvan Sindhikkayil
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads