Loading…

கண்ணனின் கலக்கல்கள்-2 - நோய் அறிதல் இன்றைய நிலவரம் 2014 / KANNANIN KALAKKALGAL-2 - NOY ARITHAL INDRAYA NILAVARAM 2014

கண்ணனின் கலக்கல்கள்-2 - நோய் அறிதல் இன்றைய நிலவரம் 2014 / KANNANIN KALAKKALGAL-2 - NOY ARITHAL INDRAYA NILAVARAM 2014
Author: மரு.கு.கண்ணன் / M.K.Kannan

Price: ₹45

Pages: 52

ISBN: ----

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு "நோய் அறிதல்" என்ற தலைப்பில் வெளிவந்த நூல் இன்று நான்காம் பதிப்பை காண்கின்றது. தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் தின விருதையும் இந்நூல் பெறுகின்றது. மருத்துவர், நோயாளி சந்திப்பில் எவ்வாறு மருத்துவரின் ஐந்து புலன்களும். அதன் நீட்டிப்புகளான மருத்துவக் கருவிகளும் நோயாளியை ஆராய்ந்து செய்திகளைத் திரட்டுகின்றன என்பதை இந்த நூல் விளக்குகிறது.

Goodreads reviews for கண்ணனின் கலக்கல்கள்-2 - நோய் அறிதல் இன்றைய நிலவரம் 2014 / KANNANIN KALAKKALGAL-2 - NOY ARITHAL INDRAYA NILAVARAM 2014
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads