Loading…

நோய் அறிதல் / NOY ARITHAL

நோய் அறிதல் / NOY ARITHAL
Author: மரு.கு.கண்ணன் / M.K.Kannan

Price: ₹120

Pages: 172

ISBN: ----

இந்நூல் பொதுமக்களுக்கும், மருத்துவ துறையில் பயிலும் மாணவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பல்லாற்றானும் பயன்படும். இந்நூலில் நோயை அறிவதற்காக மருத்துவரும், சோதனையாளர்களும், நோயாளிகளும் எவ்வாறு முயலுகின்றனர் என்பது விரிவாக விளக்கப்படுகின்றது. படிக்கின்றவர்களுக்கு விளங்க வேண்டும் என்பதையே கருத்திற்கொண்டு நுட்பமான மருத்துவக் கருத்துக்களை எளிய முறையில் அரும்பாடுபட்டு விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர்.

Goodreads reviews for நோய் அறிதல் / NOY ARITHAL
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads