Price: ₹250
Pages: 192
ISBN: ----
சர்க்கரை நோய் பற்றிய சமீபத்தைய உண்மைகளை சர்க்கரை நோயாளிகள் படித்து அறிந்து, தங்கள் மருத்துவர்களோடு ஒத்துழைத்து, நோயை நல்ல முறையில் கட்டுப்படுத்தி, அதன் கெட்ட விளைவுகளில் இருந்து தப்பித்து நெடுநாள் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது தான் இந்நூல்.