Price: ₹120
Pages: 72
ISBN: ----
இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். அடுக்ககங்களில் மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்தாலும் மனதளவில் தொலைதூரத்தில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சியில் எவ்வளவு உச்சம் தொட்டாலும் மனித நேயத்துடன் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை மிகச்சுருக்கமான வார்த்தைகளுடன் உணர்த்தப்பட்டுள்ளது.