Price: ₹380
Pages: 440
ISBN: 9788189912499
இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும் பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடி செல்பவை. இக்கதைகளில் குற்றங்களுக்கு பலியாகிறவர்கள் போலவே அந்தக் குற்றங்களை இழைப்பவர்களும் வாழ்வின் துர்க்கனவுகளுக்கு பலியானவர்களே.